மாணவர்களிடையே மனித நேயத்தை வளர்த்தெடுக்கும் விதமாக கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் லியோ க்ளப் புற்றுநோய் மருத்துவமனைக்கு Project Lydia என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்தது. இத்திட்டத்தின்படி, லியோ க்ளப்பின் தலைமை மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதியினை நன்கொடையாக பெறப்பட்டது. இதுவே இத்திட்டத்தின் அபார வெற்றியாகும்.
அத்தோடு, புற்றுநோய் மருத்துவமனையினது மருத்துவரின் ஆலோசனைப்படியும் நோயாளர்களின் தேவைகளின் முன்னுரிமை அடிப்படையிலும் மருந்துகள் (Inj. Oxaliplatin, Tab, Mercaptopurine), Diapers போன்றவை நன்கொடையாக வழங்கப்பட்டன.
சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயனின் வழிநடத்தலின் கீழ் பாடசாலை லியோ க்ளப் மாணவர்களின் இந்த செயற்றிட்டம் மாணவர்கள் மத்தியில் மனிதநேய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM