நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று 18ஆம் திகதி சனிக்கிழமை கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம் நாள் நிகழ்வான சூர சம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக சுவாமி கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.
சூரன் போரை கண்டுகளிக்க யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM