தென்னிலங்கையில் உள்ள புகைப்பட நிறுவனம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட புகைப்பட விற்பனை நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதலாவது தடவையாக ஒழுங்கமைத்த யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி இன்றும் (18) நாளையும் (19) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெறுகிறது.
நவீன யுக்திக்கேற்ப புகைப்படக் கருவி சாதனங்கள், புகைப்பட பிரதியினை பிரதிபலிக்கக்கூடிய அல்பம் மூலம் ப்ரின்ட் செய்யும் நவீன கருவிகள், இணைய சாதனம், அல்பம் கட்டும் முறை தொடர்பாக இக்கண்காட்சியில் நிபுணர்களால் தெளிவூட்டப்பட்டது.
இக்கண்காட்சியினை பிரபல புகைப்பட விற்பனை நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி.ஜெயந்த குணவர்த்தன ஆரம்பித்து வைத்தார்.
கண்காட்சிக் குழுவினர்கள், புகைப்படக் கலைஞர்கள் என பலர் பங்குபற்றும் இக்கண்காட்சி நாளை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM