அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகம், உலக முத்தமிழ் கூட்டமைப்பு, இலண்டன் க்ளோபல் ஆர்ட்ஸ் அகடமி ஆகியன இணைந்து நுவரெலியா இறம்பொடை சௌமியமூர்த்தி தொண்டமான் கலாசார மண்டபத்தில் “மலையகம் 200” உலக முத்தமிழ் மகாநாட்டின் பட்டமளிப்பு விழாவினை நடத்தியது.
இதன்போது எழுத்தாளர் கலாபூஷணம் மாத்தளை பெ.வடிவேலன் “மதிப்புறு முனைவர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் தாழை இரா.உதயநேசன், உலக முத்தமிழ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன், இங்கிலாந்து க்ளோபல் ஆர்ட்ஸ் அகடமியின் நிறுவனர் பிரதீஸ்குமார், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன், உ.கலையரசி (அமெரிக்க பல்கலைக்கழகம்), தஞ்சை மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி இணை பேராசிரியை முனைவர் சி.அமுதா, முனைவர் மோ.பாட்டழகன் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM