முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்வை அடியொற்றி வழிபடப்படும் கந்த சஷ்டியின் ஆறாம் நாளான இன்று (18) மாலை சூர சம்ஹார நிகழ்வு இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள ஆலயங்களில் குறிப்பாக, முருகன் ஆலயங்களில் நடைபெறுகிறது.
இலங்கையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், செல்வச் சந்நிதி என பல ஆலயங்களிலும், இந்தியாவில் விசேடமாக திருச்செந்தூரில் சூர சம்ஹாரத்தை காண முடியும்.
சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது.
உண்மையில், தன்னிடம் சரணடைந்த அசுரனை மன்னித்து ஆட்கொண்ட கடவுளர்களிலேயே மிக விசேடமான முருகப் பெருமான் வெளிப்படுத்தும் தர்ம தத்துவத்தையே இந்த சூர சம்ஹாரம் நமக்கு உணர்த்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM