முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடுகிறது

18 Nov, 2023 | 08:37 PM
image

நமது நிருபர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் ஞாயிற்றுக்கிழமை (19) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள மு.காவின் தலைமையகமான தருசலாத்தில் இந்தக் கூட்டம் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டமானது, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிதன் பின்னர் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பமாக காணப்படுகின்றது. 

அதேநேரம், இந்தக் கூட்டத்தின்போது தற்போது  பாராளுமன்றில் இரண்டாவது வாசிப்பு நடைபெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம் தொடர்பில் மு.காவின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு...

2024-02-28 17:05:54
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஸ்ரீலங்கா...

2024-02-28 16:18:13
news-image

இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பொது சுகாதாரப்...

2024-02-28 16:48:53
news-image

கம்பஹா ரயில் நிலையத்தின் இரண்டு பயணச்...

2024-02-28 16:03:01
news-image

ஐந்தாம் திகதி இலங்கை வரும் பசிலிற்கு...

2024-02-28 15:44:52
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய இடைக்கால நிர்வாக சபை, ...

2024-02-28 15:45:03
news-image

செங்கடலிற்கு இலங்கை கடற்படை கப்பலை அனுப்பியது...

2024-02-28 15:00:35
news-image

குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு உலகின் மிகவும்...

2024-02-28 15:02:43
news-image

காட்டுக்கு தீ வைப்பு

2024-02-28 15:04:46
news-image

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

2024-02-28 14:54:02
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்காமல் இருக்க...

2024-02-28 14:48:48
news-image

ஊழியர்களின் போராட்டம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

2024-02-28 14:41:03