பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (17) தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் பதவிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் ஜெனரல் சாண்டோஸ் நகரத்தில் ஒரு பல்பொருள் அங்காடியின் கூரை இடிந்து விழ்ந்துள்ளது.
இந்நிலையில், குறித்த இடிபாடிகளில் சிக்கி பெண் உயிரிழந்தார். மேலும் 19 பேர் அதிர்ச்சி அடைந்தமையின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய சுமார் 30 மாணவர்களும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோடாபாடோ அகழியில் பூமியின் மேலோடு நகர்வதால் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மாநில நில நடுக்க மையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM