கொழும்பு கணபதி இந்து மகா வித்தியாலயத்தில் வாணி விழா நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை பாடசாலை அதிபர் வீ.சாந்தினி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறப்பு அதிதியாக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பாலசுரேஷ் கலந்துகொண்டார்.
இதன்போது அதிதிகளுக்கான பொன்னாடை கெளரவத்தை ஆசிரியர் தவச்செல்வன் வழங்கினார்.
தொடர்ந்து, பாடசாலையின் வாணி விழா மலரான ‘கணதீபம் 7’ வெளியிடப்பட்டது. இந்த மலரின் முதல் பிரதியை பாடசாலையின் அதிபர் மனோ கணேசனுக்கு வழங்கிவைத்தபோது, பிரதி அதிபர் ஜீ.கிருஷ்ணவதனியும் உடன் நின்றார்.
அதனையடுத்து, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை மனோ கணேசன் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களோடு பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM