ஐயப்பன் விரதத்தின் 60 நாள் மண்டலாபிஷேக பெரு விழாவில், முதலாவது நாள் விரதத்தின் மாலையிடும் உற்சவம் இன்று (17) வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கோண்டாவில் ஸ்ரீ ஐயப்பன் சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த உற்சவ கிரியைகளை ஆலய பிரதம குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்ததுடன், கன்னிக் குருசாமிமார்கள், ஏனைய குருசாமிகளுக்கு திருமாலை அணிவித்து விரதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைதந்த குருசாமிமார்கள் தமது விரதத்தினை இதன்போது ஆரம்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM