கிறிஸ்தவ நற்சிந்தனைகள்
* நீயும் நல்லவன் தான். சூழலுக்காக விலை போகாதே.
* நினைத்தது நிறைவேற உள்ளத்தில் வலிமையும் உறுதியும் அவசியம்.
* உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை சூழும்.
* என்னை பாதுகாப்பாக இருக்கச் செய்பவர் ஆண்டவரே.
* கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை.
* சொல்லும் செயலும் நன்றாக இருக்க எதிலும் கவனமாக இருங்கள்.
* ஆடம்பரம் என்பது உயரே பறக்கும் பட்டம். ஆரம்பித்த இடத்துக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பும். எவ்வளவு பெரிய புத்திசாலியானாலும், சில நேரங்களில் தடுமாறுவார்.
* ஆண்டவனை செபிப்பது இருக்கட்டும், முதலில் தாய், தந்தையை, ஆசிரியரை, கணவனை, மனைவியை, வழிகாட்டியை, நண்பரை நேசியுங்கள். உண்மையாய் இருங்கள். இரக்கமாயிருங்கள்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM