தெனியாயவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து : பஸ் நடத்துனருக்கு காயம்

17 Nov, 2023 | 01:05 PM
image

இரத்தினபுரி - தெனியாயவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை  (17) அதிகாலை விபத்துக்குள்ளானது .

தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வாதுவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த பஸ் நடத்துனர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

விபத்தின் போது  மின்கம்பம் மற்றும் தொலைபேசிக் கம்பம் ஆகியன உடைந்துள்ளதுடன், அருகில் இருந்த இரண்டு வீடுகளின் சுவர் மற்றும் வீட்டின்  வாயில் முற்றாக சேதமாகியுள்ளது.

இந்த விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதிக வேகத்துடன் பயணித்தமை காரணாகவே குறித்த  விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...

2024-12-02 02:05:03
news-image

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித...

2024-12-02 00:17:47
news-image

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன, ரவி...

2024-12-01 21:40:21
news-image

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி...

2024-12-01 22:32:20
news-image

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது...

2024-12-01 21:39:38
news-image

மாத்தளையில் கொள்ளைச் சம்பவம் ; பொலிஸார்...

2024-12-01 21:34:47
news-image

எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது இந்த...

2024-12-01 20:47:45
news-image

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க...

2024-12-01 20:25:15
news-image

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!

2024-12-01 19:47:37
news-image

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2024-12-01 21:36:27
news-image

தலங்கமையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்...

2024-12-01 18:23:09
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது...

2024-12-01 21:37:06