வரலாற்றுச் சிறப்புமிக்க மானிப்பாய் சுதுமலை முருகமூர்த்தி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விரதத்தின் மூன்றாம் நாள் உற்சவ பூஜைகள் நேற்று வியாழக்கிழமை (16) மாலை சிறப்பாக நடைபெற்றன.
இந்த மூன்றாம் நாள் உற்சவத்தில் முருகப் பெருமான் உள்வீதியுடாக வலம் வந்து அலங்கரிக்கப்பட்ட செந்தாமரை பூ பீடத்தில் வீற்றிருந்து, பக்தர்கள் சூழ வெளிவீதியூடாக வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த உற்சவத்துக்கு பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டுச் சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM