மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளோடு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஆர்.ஐ.டி. அலஸின் 10ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,
மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளோடு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.
2030ஆம் ஆண்டளவில் 'அனைவருக்கும் ஆங்கிலம்' என்ற திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM