யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து தாலிக்கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தாலிக்கொடி உள்ளிட்ட 08 பவுண் நகைகள் திருட்டு போயிருந்தன.
அது தொடர்பில் வீட்டார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்ததை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், திருட்டு போயிருந்த தாலிக்கொடி ஒன்று சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் , தொடர்ந்தும் சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM