களுத்துறை மாவட்டம், நேபொட, நியூச்செட்டல் தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (15) நியூச்செட்டல் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
சர்வதேச விழித்தெழு பெண்ணே அமைப்பின் நிறுவனர் சசிகலா நரேந்திரனின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்ற இந்த நிகழ்வில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் ஆகியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சர்வதேச விழித்தெழு பெண்ணே அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் நரேந்திரா விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
சர்வதேச விழித்தெழு பெண்ணே அமைப்பின் சார்பில், களுத்துறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் தனலட்சுமி மாதவன் மற்றும் ஊடகவியலாளர் மணி ஸ்ரீகாந்தன் ஆகியோரின் ஒருங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM