பொலிஸ்மா அதிபரை பல்கலைக்கழக அதிகாரிகளுடன் தொடர்பினை வலுப்படுத்தி சேவையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதால் குறித்த ஆலோசனையை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தின் விவ­சாய பீடத்தின் புதிய மாண­வர்கள் எட்டு பேரை நிர்­வா­ணப்­ப­டுத்தி துன்­பு­றுத்தி பகி­டி­வ­தைக்­குட்­ப­டுத்­தியமை தொடர்பில் 15 கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.