ஜனவரி மாதம் சீனாவிலிருந்து மற்றுமொரு கப்பல்

16 Nov, 2023 | 10:32 AM
image

இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை  சீனா கோரியுள்ளது.

சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

குறிப்பிட்ட கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா அதிகாரிகள் கோரியுள்ளனர்.

2024 ஜனவரி 5ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த கப்பல் இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.

சீனாவின் இயற்கை வளங்களிற்கான அமைச்சிற்கு சொந்தமான கப்பலே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தியாவின் கடும் கரிசனைகளிற்கு மத்தியில் ஒக்டோபர் மாதம் சீன கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:22:15
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00