இலங்கையின் சமாதான நீதியரசர்கள் சங்கம் தமது 30வது ஆண்டு நிறைவை, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஹுனுட்டிய வத்தகள யில் அகமந்துள்ள, ஹெவன்ஸ் வரவேற்பு மண்டபத்தில் விருந்துபசாரத்துடன் மிகவும் விமர்சையாக கொண்டாடியது.
இந்த மறக்க முடியாத நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண் டார அவர்கள் கௌரவ அதிதியாகவும் சட்டதரணி கௌரவ பாராளுகன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
சங்கத்தின் தலைவர் தேசபந்து சேனாதிஷ சந்திரசேகர முன்னாள் இணைக்குழு உறுப்பினர்கள் பொது அங்கத்துவ அனுசரணையாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் இதில் பங்கேற்று இந்த வண்ணமயமான நிகழ்வைக் கண்டுகளித்தனர்.
இந்த நிகழ்வானது சங்கத்தின் இணையதளத்தின் உத்தியோகபூர்வ திறப்புடன் அடையாளப்படுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM