சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு எதிராக பிரான்ஸ் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2013இல் இடம்பெற்ற இரசாயன தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக பிரான்ஸ் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது.
2013 ஆகஸ்ட் மாதம் டமஸ்கசிற்கு அருகில் இடம்பெற்ற இரசாயன குண்டுதாக்குதல் 1400 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் சிரிய ஜனாதிபதிக்கு தொடர்புள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளன.
சிரிய ஜனாதிபதியின் மகன் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் பிரான்ஸ் பிடியாணையை பிறப்பித்துள்ளது.
பிரான்சின் நீதிமன்றம் 2021 முதல் இரசாயன ஆயுததாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளது.
யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச நியாயாதிக்கம் தனக்குள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM