Lipton Yellow Label இப்பொழுது இலங்கையில்

15 Nov, 2023 | 05:27 PM
image

உலகில் தேயிலை உற்பத்திக்குப் பிரசித்திபெற்றநாட்டின் ஒரு கோப்பை உயர்தரமான தேனீர் என்பது அனைத்து இலங்கை மக்களினதும் பிறப்புரிமையாகும். இலங்கையில் எந்தவொரு விழா நிகழ்வும் ஒரு கோப்பை  உயர்தர தேனீரின் பரிமாறல் இல்லாமல் நிறைவடைவதில்லை. 

இவ்வாறு இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளிலும் இலங்கையின் மத்திய மலையகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உயர்தரமான தேயிலையில் தயாரிக்கப்பட்ட தேனீரே மக்களின் மிகப் பிரியமான பானமாக பிரசித்திபெற்றுள்ளது.

இந்த வகையில் இலங்கையில் தேயிலை உற்பத்தியில் 130 வருட கால வரலாற்றை கொண்டுள்ள Lipton ஸ்தாபனத்தின் உயர்தரமான Yellow Label தேயிலைகளே இலங்கையிலும் உலக நாடுகளிலும் மக்களின் மிகப் பிரியமான தேயிலை உற்பத்தி நாமமாக பிரசித்தி பெற்று முன்னணியில் விளங்குகிறது.

அனைத்து வகையான Lipton தேயிலை உற்பத்திகளும் இலங்கையில் மத்திய மலையகத்தில் சிறந்த தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி நுட்பம் மற்றும் அவதானத்துடன் உற்பத்தி செய்யப்பட்டு கைகளால் பக்குவத்துடன் பறித்து பதப்படுத்தப்பட்ட மிக உயர்தரமான தேயிலைகளாகும். 

இந்த வகையில் Lipton ஸ்தாபனம் தற்போது மேலும் சிறந்த உற்பத்தி நுட்பங்களுடன் உலகின் முதற்தரமானவர்த்தக நாமமான Lipton Yellow Label தேயிலையை அறிமுகப்படுத்துக்கிறது.

Lipton Yellow Label பால் கலந்த தேனீருக்கும் தனியான தேனீர் தயாரிப்புக்கும் மிகச் சிறந்த சுவையும் ஊட்டமும் புத்துணர்வும்  தந்திடும் உயர்தரமான தேயிலையாகும்.

ஒவ்வொரு முறை பருகும்போதும் உயரிய சுவையை நாவுக்கு தந்திடும் லிப்டன் யெல்லோ லேபல்தேயிலையின் உண்ணதமான விருந்தோம்பலை நாமும் துளிதுளித்துளியாய் அனுபவிப்போம். வாருங்கள் நம் பெருமைக்குரிய நம் தேனீரை நாமும் பருகுவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் ஆடை துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...

2025-01-22 18:11:55
news-image

இலங்கையின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஹெக்ஸாவேர்...

2025-01-23 22:17:56
news-image

சுப்பர் பரிசு வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கல்

2025-01-22 15:31:41
news-image

SDB தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக...

2025-01-22 15:30:55
news-image

' கொமர்ஷல் வங்கி 'ஆண்டின் பசுமை...

2025-01-22 15:10:50
news-image

12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024...

2025-01-22 15:43:00
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க இரண்டு...

2025-01-22 15:10:26
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2025-01-22 15:42:44
news-image

LOLC பைனான்ஸ் வழங்கும் முதல் பிரெய்லி...

2025-01-22 15:09:09
news-image

SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இணைந்து...

2025-01-22 13:46:35
news-image

MMCA இலங்கை ‘முழு நில அமைப்பு’...

2025-01-15 11:09:05
news-image

இலங்கையில் மிகப் பெரிய வெளிநாட்டு விமான...

2025-01-12 09:58:53