நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி உற்சவம்

15 Nov, 2023 | 05:53 PM
image

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் இரண்டாம் நாள் கந்தசஷ்டி உற்சவ பூஜைகள் நேற்று (14) காலை சிறப்பாக இடம்பெற்றன.

இந்த உற்சவத்தில் அலங்காரக் கந்தன் பக்தர்கள் சூழ உள்வீதி வலம்வந்தார். 

கந்தசஷ்டி விரதத்தின் இரண்டாவது நாள் உற்சவத்துக்கு பல பகுதிகளில் இருந்தும் முருகப் பெருமானை தரிசிக்க பக்தர்கள் வருகை தந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00
news-image

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள்...

2025-03-14 12:47:34
news-image

CEMS-Global USA நிறுவனத்தின் நெசவுக்கண்காட்சி

2025-03-13 20:04:48
news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75...

2025-03-13 17:11:30
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக்...

2025-03-13 16:53:38