மலையக ரயில் மார்க்கத்தின் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

15 Nov, 2023 | 11:11 AM
image

மலையக ரயில் மார்க்கத்தின் ஹாலி - எல மற்றும் உடுவர நிலையங்களுக்கு இடையில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்டிருந்த பதுளை – கொழும்பு ரயில்  சேவை இன்று (15) காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (14) மாலை தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக மலையக ரயில் மார்க்கத்தின்  ஹாலி - எல உடுவர நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் பாரிய மண் மேடு சரிந்து வீழ்ந்து பதுளை - கொழும்பு ரயில்  சேவை தடைப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே திணைக்கள ஊழியர்கள்  மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல்  ரயில் பாதையில் வீழந்து கிடந்த மண்மேட்டை பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அகற்றி பதுளைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவையை மீள ஆரம்பிக்கச் செய்தனர் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07