அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தினர் மீது இனவெறி தாக்குதல்

Published By: Rajeeban

14 Nov, 2023 | 11:32 AM
image

அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளியான மகளுடன் பலாரட் நகரிற்கு சென்ற இலங்கையர் ஒருவர் இனவெறி தாக்குதலிற்கு இலக்கானமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் பலாரட் நகரிற்குமாற்றுதிறனாளியான தனது மகளுடன் சென்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர்

நுகககும்புர குடும்பத்தினர் மாற்றுத்திறனாளியான தனது 12 வயது அனுலியுடன் மெல்பேர்னிற்கு மிகவும் சவாலான பயணத்தை மேற்கொண்டிருந்தனர் - அனுலி சக்கரநாற்காலியிலேயே  சென்றார்.

ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு நாங்கள் காரில் திரும்பிக்கொண்டிருந்தவேளை இளைஞர்கள் குழுவொன்று எங்களை நோக்கி சத்தமிட தொடங்கினர் இரும்புசங்கிலி போன்ற ஒன்றை எனது மகளின் முகத்தை நோக்கி வீசினார்கள் என துசித நுகககும்புர தெரிவித்துள்ளார்.

நான் உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்டேன் அதற்கு என்னை நோக்கி வந்த ஒருவர் என்னை தாக்கதொடங்கினார் என துசித தெரிவித்துள்ளார்.

நான் எனது குடும்பத்தினரை காருக்குள் ஏற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டு என்னை பாதுகாக்கவேண்டிய நிலைக்கு உள்ளானேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் காவல்துறையினரை தொடர்புகொள்ள முயன்றேன் இதனை அறிந்த அவர்கள் என்னை தாக்குவதை விட்டுவிட்டு பேருந்தில் ஏறிச்சென்றுவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்னரே  மெல்பேர்ன் வந்துள்ளோம் இளைஞர்கள் இனவெறி கூச்சல் எழுப்பியதை எனது மகளின் பராமரிப்பாளர் கேட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55