சூதாட்டத்தில் ஈடுபட்ட  18 பேரையும் 3 மாதங்களுக்கு சமூகசேவை செய்யுமாறு உத்தரவிட்ட வெலிசறை நீதிமன்றம்! 

Published By: Vishnu

14 Nov, 2023 | 11:46 AM
image

அனுமதியின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றும் மிருகவதை செய்த குற்றச்சாட்டில் வெலிசறை நீதிவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் உட்பட 18 பேருக்கு 7 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து வெலிசறை நீதிவான் புத்திக உடுவவிதான உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மூன்று மாதங்களுக்கு சமூக சேவை செய்யுமாறு நீதிவான் மேலும் உத்தரவிட்டார்.

குறித்த சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து  கைப்பறற்ப்பட்ட  சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான 11 சண்டைக் கோழிகளை குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அரச கால்நடை பண்ணையில் ஒப்படைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18