2024 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவில் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரம் குறித்த அறிவிப்பில் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே.
மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரத்தை நெகிழ்வாகக் கொண்டுவருது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற 2024 வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழிவு செய்யப்பட்டதை குறித்து டயானா கமகே மகிழ்ச்சியடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வதை தடைசெய்யும் முகமாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு நெகிழ்வான நேரத்திற்கு திறந்திருக்கும் அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2024 வரவு செலவுத் திட்டத்தில் மென் மதுபான அனுமதிப்பத்திரத்திற்கான புதிய கொள்கையொன்றை திருத்துவது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டது.
இது தொடர்பில் டயானா கமகே ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
ஜனாதியின் முன்மொழிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் சட்டவிரோதமான மதுபான விற்பனையை நிறுத்துவதற்கான நேரம் இது என்றும் கூறினார்.
மேலும் விற்பனை நிலையங்கள் மூடப்படும் நேரத்தை நீடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM