இங்கிலாந்து பெண்களுக்கும் தற்போதைய நவ நாகரீக பெண்களுக்கும் தன்னம்பிக்கை எனபது மிக குறைவாகவே இருப்பதாக புதிய ஆய்வில் ஒன்றில் தெரியவந்துள்ளது. 

சராசரி பெண்கள்  கூட தங்களைதாங்களே சுயவிமர்சனம் செய்து நாள முழுவதும் குற்றபடுத்து கொண்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரியவந்து உள்ளது.

இந்த் சுய விமர்சனம் என்பது  காலை 9.30 மணிக்கே ஆரம்பித்து விடுகிறது.

எடை குறித்து ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 2 ஆயிரம் பேர்  பெண்கள் தங்கள் எடை குறைய வேண்டும் என புலம்பி கொண்டே இருப்பதாக கூறி உள்ளனர். 

குறைந்த அளவு சம்பளம் பெறுவோர் மற்றும் படைப்பு திறன் உடையோர்  மற்றும்  நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களும் இதில் அடங்குவர். பதில் அளித்தவர்களில் 89 சதவீதம் பேர் மற்ற பெண்கள் அல்லது மற்றவர்களை விட தங்களை தாங்களே விமர்சனம் செய்து கொள்வதாக கூறினர்.

நான்கில் 3 பங்கினர் தோற்றம் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் எடை குறித்து அதிக விமர்சனங்கள் செய்து உள்ளனர்.

சமூக வலைதளங்கள் மற்றும்   இணையத்தளங்களில் குண்டு பெண்களின் படங்களை போட்டு சுய நம்பிக்கையை மேலும் குறைப்பதாக வும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாகவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடை, தோற்றம், தொழில், பொருளாதாரம், உறவு முறை ஆகியவற்றால் ஒரு பெண் மிக அதிகமாக தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ளுகிறார்.

ஒரு பெண் பொதுவாக தன்னை கீழ்கண்ட காரணக்களுக்காக தன்னைதானே விமர்சனம் செய்து கொள்கிறார். 

·     அதிக குண்டாக இருக்கிறேன் 

·     கூந்தல் புதர் போல் உள்ளது அல்லது கந்தலாக உள்ளது

·     தொப்பை பெரியதாக தெரிகிறது

·     எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்யவேண்டாம்

·    அடுத்து உள்ள பெண்ணை விட அழுக்கான தோற்றத்துடன் உணர்கிறேன்.

·    போதுமான பணம் சம்பாதிக்கவில்லை.

·    சமூக வலைதளங்கள் மற்றவர்கள் புகைபடத்தை விட உங்கள் புகைப்படம் நன்றாக இருக்க விரும்புகிறீர்கள்

·    தங்கள் பின்னால் என்ன பேச்சுவார்களோ என பயப்படுகிறீர்கள்

·    சரியாக உடை அணிய வில்லை என 

·    நான் அழகாக இல்லை

·    நான் எனது துணையை போதுமான அளவு திருப்திபடுத்தவில்லை.

·    மற்ற பெண்களை விட படைப்புதிறன் மிக்கவராக இல்லை

·    தனது பின்புறம் பெரியதாக உள்ளது

·    மற்ற பெண்கள் போல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை

·    போதுமான மேக் அப் செய்து கொள்ளவில்லை

·    உங்கள்  துணையை கவரமுடியவில்லை