ஐ.சி.சி. இலங்கை அணியை தடை செய்யப்போவதை ஜனாதிபதி ரணில் ஏற்கனவே அறிந்திருந்தார்…?
13 Nov, 2023 | 11:19 AM
ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் அறிவிக்காது தன்னிச்சையாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை கடந்த 6ஆம் திகதி நியமித்திருந்தார், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் ரொஷான் ரணசிங்க. இதனால் கோபமுற்ற ஜனாதிபதி ரணில் அன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ரொஷானிடம் இது குறித்து கடிந்துகொண்டதுடன், இவ்வாறு கிரிக்கட் சபையின் நிர்வாக செயற்பாடுகளை நேரடி அரசியல் தலையிடுமாயின், நிச்சயமாக ஐ.சி.சிக்கு நாம் பதில் கூற வேண்டியுள்ள அதேவேளை அவர்கள் எம்மை தடை செய்யவும் வாய்ப்புள்ளது என கூறியிருந்தார். ரொஷான் ரணசிங்க அமைத்த இடைக்கால நிர்வாக சபைக்குகெதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தது. இறுதியில் ஜனாதிபதி ரணில் கூறியது போன்றே கடந்த 10ஆம் திகதி சர்வதேச கிரிக்கட் கவுன்சிலானது இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்துவிட்டது.
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சி தொடங்கிவிட்டது
01 Jan, 2025 | 04:55 PM
-
சிறப்புக் கட்டுரை
2025 ரணிலின் வியூகம் என்ன?
29 Dec, 2024 | 06:28 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM