பெந்தோட்டைக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி !

11 Nov, 2023 | 11:13 AM
image

காலி  - பெந்தோட்டை பகுதியில் 2 வயதும் 2 மாதங்களான குழந்தை ஒன்று ஹோட்டலில் உள்ள நீச்சல்தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10 ) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பு, திம்பிரிகஸ்யா பிரதேசத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் குழுவொன்று சுற்றுலாசென்று பெந்தோட்டை பிரதேசத்திலுள்ள குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில், குழந்தை அறையில் இல்லாததால் தாயும் தந்தையும் தேடியுள்ள போது, ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் குறித்த குழந்தை இறந்து மிதந்த நிலையில் மீட்கப்பட்டு பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28
news-image

மன்னார் - வங்காலையில் ஆசிரியரால் தாக்கப்பட்ட...

2024-02-23 17:29:20