பொது மக்களுக்கு தேவையான தபால் சேவையை சீராக வழங்கும் வகையில் இன்று புதன்கிழமை (08) முதல் அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஹோமாகமவில் தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தம் அடிப்படையற்றது எனவும், தபால் திணைக்களம் நஷ்டத்தில் சேவைகளை வழங்கி வருவதாகவும் தனியார் மயப்படுத்தப்படாமல் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு வருவாயை அதிகரிப்பதற்கு மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM