இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுக்கள் 62 துப்பாக்கிப் பிரயோக சம்பசங்களை நிகழ்த்தியுள்ளதாகவும் இதனால் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன புதன்கிழமை (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொன்று அச்சுறுத்திய ஏழு சம்பவங்களும் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM