(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கையில் ஒற்றையாட்சியை சிதைப்பதற்கான சதித்திட்டத்தின் வெளிப்பாடே புதிய அரசியலமைப்பாகும். பொது மக்கள் அச்சப்பட வேவையில்லை. விரைவில் பாரிய தேசிய போராட்டத்திற்கு தயாராகுங்கள். உயிரை கொடுத்தேனும் பிரிவினைவாதிகளிடமிருந்து தாய் நாட்டை பாதுகாப்போம் என கூட்டு எதிர் கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் சூரையாடப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கமே சதிகாரர்களின் இலக்காகும். தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக நாடு பிளவுப்படும் ஆபத்து காணப்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கூட்டு எதிர் கட்சியின் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM