இரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க எங்கள் தயாரிப்பில் உருவான குரங்கு கைல பூமாலை என்ற திரைப்படத்தை வரும் ஜனவரி 8-ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடுகிறோம்.

சாய் அமீர் புரடொக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.கே.ஆர் புரடொக்ஷ்ன்ஸ் இணைந்து கே. அமீர்ஜான் தயாரிப்பில், ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் புதுமுகங்களுடன் பிரபல நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த குரங்கு கைல பூமாலை என்ற படத்தின் வெளியீடு செய்தியை தங்களின் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் வெளியிடுவதுடன் எங்களுக்குத் தொடர்ந்து உங்களின் நல் ஆதரவையும் வழங்கிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் : சென்னை அலுவலகம்