அவிசாவளையில் வீடு ஒன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

07 Nov, 2023 | 11:31 AM
image

அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 22 வயதான ஹுலத்துவ, கத்தாதெத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (06) கிடைத்த தகவலின் பிரகாரம், அவிசாவளை பொலிஸார்  சடலத்தை மீட்டதுடன்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இளைஞன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15
news-image

மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு...

2025-06-21 17:09:55
news-image

பதுளை - துன்ஹிந்த வீதியில் பஸ் ...

2025-06-21 21:07:22