வெயாங்கொடை நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் மழை நீரில் மூழ்கியது!

07 Nov, 2023 | 10:59 AM
image

வெயாங்கொடை நகரில் ரயில்  பாதைக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று திங்கட்கிமை  (06) மாலை மழைநீரில் மூழ்கியது.

இதன் காரணமாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளும் முற்றாக தடைபட்டுள்ளன.

இதேவேளை, வெயங்கொட நகருக்கு தூரத்திலுள்ள    இரு வீதிகள்  இருபது வருடங்களின் பின்னர் நீரில் மூழ்கியுள்ளதால்  மக்களின் நடமாட்டம் முற்றிலுமாக  பாதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளை...

2024-04-14 12:51:19
news-image

யாழ் நகரின் சுகாதார நிலைமைகள் தொடர்பில்...

2024-04-14 12:21:07
news-image

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா,...

2024-04-14 07:01:00
news-image

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில்...

2024-04-13 20:07:33
news-image

மருத்துநீர் வழங்கும் நிகழ்வு !

2024-04-13 19:55:36
news-image

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

2024-04-13 19:50:47
news-image

இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம் ! 

2024-04-13 15:44:56
news-image

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை...

2024-04-13 15:32:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

2024-04-13 15:33:20
news-image

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10...

2024-04-13 15:28:49
news-image

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன்...

2024-04-13 15:09:06
news-image

இன்றைய வானிலை

2024-04-13 06:21:24