கொழும்பில் ‘மணிமேகலையும் பண்பாட்டுக் கோலங்களும்' ஆய்வரங்கு

06 Nov, 2023 | 05:36 PM
image

இந்து சமய கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்த ‘மணிமேகலையும் பண்பாட்டுக் கோலங்களும்' ஆய்வரங்கு வெள்ளவத்தை, கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் திணைக்கள பணிப்பாளர் ய. அநிருத்தனன் நூலின் முதல் பிரதியை கலாநிதி ப. ஆனந்தகுமாருக்கு வழங்கிவைத்தார். 

இதன்போது, ஐங்குறுநூறு மலரினை யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தனுக்கு வழங்கினார். 

அத்தோடு, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா சிறப்பு பிரதியினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54
news-image

அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்பன்...

2026-08-02 15:37:12