கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் கடந்த 3, 4, 5ஆம் திகதிகளில் நடைபெற்ற 13 வயதுக்குட்பட்ட இளையோர் தேசிய தடகள சம்பியன்ஷிப் 2023க்கான உயரம் பாய்தல் போட்டியில் மன் / புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் P.ப்ரோமியன் 1.52 மீற்றர் உயரம் பாய்ந்து முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
போட்டியில் வென்ற மாணவனை கல்லூரி நிர்வாகம் பாராட்டுவதோடு, கல்லூரி அதிபர் அருட்சகோதரர் S. சந்தியாகு FSC, பொறுப்பசிரியர் S. டிலக்ஷன், பயிற்சியாளர் K. தனுசாந்த் மற்றும் மாவட்ட தடகள பயிற்சியாளர் ராஜா ஆகியோருக்கு கல்லூரி சமூகம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM