கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள்   இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணி கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இன்று முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில்  செய்தி சேகரிக்கச் சென்ற    ஊடகவியலாளர்களை  அருகில் காவலரணில் இருந்த   இராணுவத்தினர்    அச்சுறுத்தும் வகையில் தங்களின் கையடக்க தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.