கொட்டாவையில் சுற்றிவளைப்பு : போதைப்பொருள், பணத்துடன் மூவர் கைது!

Published By: Digital Desk 3

06 Nov, 2023 | 11:48 AM
image

கோனஹேன அதிரடிப்படை  முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கொட்டாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை பஸ் நிலையத்துக்கு  முன்பாக சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 20 கிராம் 22 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த 41 வயதுடைய பூஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் ஹெரோயின் கடத்தலுக்கு உதவி வழங்கிய சந்தேகத்தில் ரத்கமவில்  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக நம்பப்படும் 18,500.00 ரூபா  பணமும் கைப்பற்றப்பட்டது.

 சந்தேக நபர்கள் மூவரும் ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31