கிளிநொச்சி, கனகபுரம் 10ஆம் பண்ணை பகுதிகளில் தொடர்ந்து கால்நடைகள் திருடப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகிற கால்நடைகள் திருடப்படுவதாகவும், பராமரிப்பின்றி காணப்படுகின்ற காணிகளுக்குள் வைத்து கால்நடைகள் வெட்டப்படுவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, பகல் வேளைகளில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம், நகைகள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்று வருவதால் இரவு வேளைகளில் மட்டுமன்றி, பகலிலும் வீடுகளில் தனியாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் பல முறை முறைப்பாடுகள் அளித்தபோதும், எந்த பயனும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையோடு குறிப்பிடுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM