இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடை நிறுத்தம் : வெளியானது வர்த்தமானி !

Published By: Vishnu

06 Nov, 2023 | 11:54 AM
image

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையிலான ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல்கள், முறைகேடுகள், மற்றும் கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, புதிய இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதாக குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52
news-image

பங்களாதேஷுடனான ரி20 தொடரில் அசலன்க தலைவராகிறார்

2024-02-27 12:52:21
news-image

டிசம்பரில் அங்குரார்ப்பண லங்கா ரி10 லீக்...

2024-02-26 21:34:26
news-image

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்டில் 5 விக்கெட்களால்...

2024-02-26 17:08:28
news-image

ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் 2024 மோட்டார்...

2024-02-26 13:50:22
news-image

மும்பை இண்டியன்ஸுக்கு இரண்டாவது வெற்றி

2024-02-26 12:02:40
news-image

நுவரெலியா குதிரை பந்தய திடலில் இடம்பெற்ற...

2024-02-26 01:52:13
news-image

இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு மேலும்...

2024-02-25 22:17:21