(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய சதங்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராத் கோஹ்லி தனது 35ஆவது பிறந்த நாளான இன்று (05) சமப்படுத்தினார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றுவரும் உலகக் கிண்ணப் போட்டியில் விராத் கோஹ்லி தனது 49ஆவது சதத்தைக் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமப்படுத்தினார்.
விராத் கோஹ்லி தனது 277ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸில் டெண்டுல்கரின் சாதனையை சமப்படுத்தினார்.
சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை 452ஆவது இன்னிங்ஸில் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM