பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் கல்முனையில் கடந்த வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது.
ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து, கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் அருகில் உலமாக்கள், கல்முனை அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், கல்முனை பொது அமைப்புக்கள், பெருமளவிலான பொது மக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
மேலும், கண்டனப் பேருரை மற்றும் பலஸ்தீன மக்களுக்காக துஆ பிரார்த்தனையும் இதன்போது இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM