இலங்கையின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சீகிரியாவை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள் படிகளால் அமைக்கப்பட்ட பாதையின் ஊடாக செல்வதால் அங்குள்ள பழைமையான சுவர்களில் 70 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பான அறிவுறுத்தல் பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பல சுற்றுலாப் பயணிகள் அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சீகிரியாவில் அமைக்கப்பட்டுள்ள புராதன செங்கல் சுவர்களை புனரமைப்புச் செய்வதற்காக வருடாந்தம் மில்லியன் கணக்கான ரூபா செலவிடப்படுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM