தனுஷ் நடித்த "3" , கெளதம் கார்த்திக் நடித்த "வை ராஜா வை" போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி காந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் தான் "லால் சலாம்".
இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்கிராந்த் முக்கிய கதாபாத்திரங்களிலும் ரஜினி மொய்தீன் பாய் என்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை பல பகுதிகளில் நடைபெற்று தற்போது படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"லால் சலாம்" படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM