போலந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சுமார் 186 போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இச் சுற்றுலாப் பயணிகள் இன்று காலை 07.45 மணியளவில் போலந்து வார்சாவில் இருந்து ENT-1561 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு ஆண்டு இறுதியில் குளிர்க்காலங்களில் போலந்து நாட்டு பிரஜைகள் 13 ஆவது முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நவம்பர் மாதம் 2023 முதல் மார்ச் மாதம் 2024 வரையான காலப்பகுதிகளில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, மற்றும் பூங்காக்கள் போன்ற வரலாற்று சுற்றுலாத்தலங்களை கண்டுகளிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM