மஸ்கெலியா நல்லத்தண்ணி நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் புதன்கிழமை (01) இரவு சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளை இட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், புதன்கிழமை இரவு இப்பகுதியில் மழை பெய்துகொண்டிருந்த போது இவ்வாறு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தடயவியல் அதிகாரிகள் வியாழக்கிழமை (02) சம்பவ இடத்துக்கு சென்று கை ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சகல மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நல்லதண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM