யானையிடம் ஏன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்? 

02 Nov, 2023 | 01:11 PM
image

யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவதில் ஒரு தெய்வீக இரகசியம் உள்ளது. தினமும் மூலிகை மற்றும் தாவரங்களை மட்டும் உணவாக உட்கொண்டு, மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்திய மிருகங்களில் யானையும் ஒன்று. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக, ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை, யானைக்கு மட்டுமே உண்டு. 

மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் 24 நிமிடங்களுக்கு ஒரு முறை நம்முடைய சுவாசம், ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக்கொண்டே இருக்கும். 

சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மிக முயற்சிகளுக்கு `சரகலை’ என்று பெயர். `பிராணாயாமம்’, `வாசியோகம்’ போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடையவைக்கும் ஆன்மிக பயிற்சி முறைகளாகும்.

`வாசியோகம்’ அல்லது `பிராணாயாம’த்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள், எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு `சுழுமுனை வாசியோகம்’ என்று பெயர். 

இயற்கையாகவே `சுழுமுனை வாசியோகம்’ உள்ள யானை, அதன் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்வதால், மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது விலக்கிவைக்க முடியாத நம்பிக்கை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25
news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38
news-image

கந்தன் துணை : கந்த சஷ்டி...

2024-11-02 13:18:19