இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை நிறுத்துமாறு அழைப்பு

01 Nov, 2023 | 04:33 PM
image

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்தது. இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களும் சொத்துக்களும் சேதமடைந்தன. 

இந்த மோதலை நிறுத்த  அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மூலம் அழைப்பு விடுத்துள்ளன.

ஹெவன்லி கலாச்சாரம் உலக அமைதி ஒளியின் மறுசீரமை, தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பு,ஐக்கிய நாடுகள் பொருளாதாரம் ,சமூக கவுன்சில் மற்றும் சியோல் பெருநகர அரசாங்கத்துடன் இணைந்து இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை நிறுத்த  ஒரு அறிக்கையை வெளியிட்டது. 

கலாச்சாரம் உலக அமைதி ஒளியின் மறுசீரமைப்பின் மூன்றாவது முறையான அதிகாரப்பூர்வ அறிக்கை  இதுவாகும்.

இந்த அறிக்கையில் எச்.டபிள்யூ.பி.எல் கருத்து முன்வைக்கையில் மோதலில் பலியாவது அப்பாவி மக்கள் தான். நியாயமற்ற போரை நிறுத்தத் தவறினால் பல உயிர்களும் சொத்துக்களும் சேதமடையும். இத்தகைய அழிவுகரமான செயல்களுக்கு யாராவது ஈடுசெய்ய முடியுமா? என கூறியுள்ளார்.

கலாச்சாரம் உலக அமைதி ஒளியின் மறுசீரமைப்பு அறிக்கையில் இரு தரப்பினரும் மோதலை உடனடியாக நிறுத்தவும், குடிமக்களைப் பாதுகாக்கவும், மீட்பு மற்றும் அமைதிக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவும் ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 

இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை கொண்டு வருவதற்கு மத்தியஸ்தம் செய்வது மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்குவது போன்ற தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது...

2026-09-05 14:18:16
news-image

கிழக்கு சீனாவில் மண்சரிவு: ஒருவர் பலி,...

2026-09-05 11:43:04
news-image

டெல்லியில் பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர்...

2026-09-05 09:12:33
news-image

இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும்...

2026-09-04 11:58:53
news-image

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280...

2026-09-04 11:50:55
news-image

நேபாள வெள்ளம் ; 09 நாட்களுக்கு...

2026-09-04 11:15:34
news-image

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11...

2026-09-04 09:02:41
news-image

சத்தியம் செய்யுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு தமிழக...

2026-09-03 16:58:19
news-image

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த...

2026-09-03 16:33:34
news-image

56 பேரை 16 விநாடிகளில் தாண்டி...

2026-09-03 16:39:32
news-image

பெருவெள்ளத்துக்குப் பின்னர் திபெத்தில் பூமியதிர்ச்சி

2026-09-03 15:25:56
news-image

பஸ்ஸூக்கு முத்தம் கொடுத்து பிரியா விடை...

2026-09-03 13:24:37