சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
கடந்த காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் மேற்கொண்ட எரிபொருள் விலைகளை விடவும் குறைவான விலைகளில் எரிபொருளை விற்பனை செய்துவந்த சினோபெக் நிறுவனம், இம்முறை அந்த நிறுவனங்களின் விலைகளுக்கு சமமாக தமது எரிபொருள் விலைகளையும் நிர்ணயித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM