பிரதான மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிப்பு!

Published By: Digital Desk 3

31 Oct, 2023 | 10:02 AM
image

பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை வேயங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் ரயில் பழுதடைந்துள்ளது.

ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலே இவ்வாறு பழுதடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : காலை...

2024-11-14 10:55:44
news-image

நீர்கொழும்பு நகரில் அமைதியான முறையில் தேர்தல்...

2024-11-14 10:49:37
news-image

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்

2024-11-14 10:43:23
news-image

பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த...

2024-11-14 10:26:22
news-image

மட்டக்களப்பில் அமைதியான முறையில் வாக்களிப்பு

2024-11-14 10:16:38
news-image

கைக்குண்டு, துப்பாக்கி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்...

2024-11-14 10:31:18
news-image

யாழில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த...

2024-11-14 09:58:18
news-image

முல்லைத்தீவில் வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக பொறிக்கப்பட்டுள்ள...

2024-11-14 09:37:19
news-image

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்கள் தங்களின்...

2024-11-13 16:08:47
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய...

2024-11-14 06:43:27
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : 7...

2024-11-14 06:35:52
news-image

விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும்  அரச...

2024-11-14 01:17:14